07-04-2004, 05:58 PM
Mathivathanan Wrote:எல்லாம் சரி.. ஆனால் ஆளாளுக்கு தன்னுடையதுதான் புனித நாடெண்டு ஒவ்வொருத்தனும் கத்திறான்.. யாரையப்பா நம்பிறது..
பாதி முஸ்லீம் சவூதியெண்டுறான்..
மறுபாதி ஜெரூசலம் பாலஸ்தீனம் எண்டுறான்..
யூதன் ஜெரூசலம் இஸரேல் எண்டுறான்..
இந்து இந்தியாவெண்டுறான்..
கிறிஸ்ரியனிலை பாதி றோம் வத்திக்கான் எண்டுறான்..
மறுபாதி.. ஜெரூசலம் இஸ்ரேல் எண்டுறான்..
யாரையப்பா நம்பிறது..?
:?: :?: :?:
எத்தனை பேர் என்று சொன்னால் கூட்டிக்கழிச்சு பார்த்து சரியாய் சொல்லலாம் தாத்தா?
அது சரி எத்தனை அடிச்சிருககிறீங்கள்?

