07-04-2004, 02:01 PM
உண்மையான கள்ளன் கொலைஞன் யாரெண்டதுதான் இப்பத்தைய பிரச்சனை.. ஐநாவும் அதுக்குத்தான் ஆதாரம் தேடுது.. சங்கிலியன்படை.. எல்லாளன்படை.. பண்டாரவன்னியன்படை.. இப்படியே போகுது.. உதுகளுக்கு முடிவையும் கானேல்லை..
Truth 'll prevail

