07-04-2004, 12:36 PM
ஒரு காலத்தில் ஆலயங்கள்தான் தமிழ் கலைகளுக்கு அரங்காக இருந்தது. ஒவ்வொரு திருவிழாக்களும் பல கலைகளை, கலைஞர்களை, தொழிலாளர்களை எல்லாம் ஊக்குவிப்பதாக இருந்தது. களியாட்டங்கள் வேண்டாமென்று மனிதன் ஆசாபாசமில்லாத சடமாக இருக்கவேண்டுமா?! எமது மக்களின் கலாச்சாரத்தை இன்னொரு கலாச்சாரத்தைக்கொண்ட மக்கள் எள்ளிநகையாடினால்.. அது அவர்களது மடமை.. அப்படி எள்ளி நகையாடுவதாக நினைப்பது எமது தன்னம்பிக்கையற்ற அறிவீனம்.
.

