04-14-2003, 04:02 PM
நன்றி, ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் இரண்டுவிதமான எழுதும் முறைகள் இங்கு இணைக்கப்பட்டுள்னதென. இங்குவரும் பலரும் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுவதையே அடிப்படையாகக் கொண்டபடியால் பாமினியில் இருந்து யுனிகோட்டுக்கு மாறும்படி default செய்திருந்தேன். நீங்கள் ஆங்கில உச்சரிப்பு அடிப்படையில் எழுதுபவராக இருப்பின் profile ற்குச் சென்று english2unicode என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம்.
நீங்கள் தந்த முகவரி எழுத எழுத மாறும் முறை நன்றாக உள்ளது. ஆனால் உங்கள் முறையில் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால் எழுதுவது சிரமமாக இருக்கும் என நினைக்கின்றேன்.
சில மொழிகள் இணைக்கப்பட்டுள்ளது. பதிந்தவர்கள் உங்கள் நாட்டு மொழியினைத் தேவைப்படின் தெரிவு செய்து கொள்ளுங்கள்.