07-04-2004, 12:06 PM
கருக்கலைப்பு முதற்கொண்டு... உயிர்களை எந்த நிலையில் என்ன வடிவத்தில் அழித்தாலும் அது கொலை... கொலைதான்....! உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிருக்கும் அதற்கு அனுமதிகப்பட்ட இயற்கையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ உரிமை இருக்கு.... அதை யாரும் பறித்தெடுக்க முடியாது...அப்படிச் செய்வது ஏதோ ஒரு வகையில் அடக்குமுறைதான்.....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

