07-04-2004, 09:48 AM
Eelavan Wrote:ஓம் அம்மான் அப்ப இப்படியான ஒரு அமைப்புத்தான் ஈராக் கைதிகளிற்கும் நீதி வழங்கியது என்கிறீர்கள்
"ஈராக்கில் மக்கள் ஆணை பெற்ற அமைப்பு ஜனவரி தேர்தலில் பின் தான் உருவாக வாய்ப்பு இருக்கிறது" எண்டு சொல்லுது பத்திரிகை செய்திகள்.

