07-04-2004, 09:23 AM
<b>ஒரு தோப்பில் மா தென்னை வாழை ஆகிய மரங்கள் இருந்தன. மா மரத்தின் எண்ணிக்கையில் அரை பங்கு தென்னை மரமும் தென்னை மரத்தின் எண்ணிக்கையில்
மூன்றில் ஒரு பங்கு வாழை மரங்களும் இருந்தது. மா மரத்தின் எண்ணிக்கையையும் தென்னை மரத்தின் எண்ணிக்கையையும் வாழை மரத்தின் எண்ணிக்கையையும் பெருக்கினால் கிடைக்கும் மொத்த மரங்கள் 18000. எனவே அந்த தோப்பில் தனித்தனியே எத்தனை மரங்கள் இருந்தன?</b>
<b>எனது வாத்தியார் என்னிடம் உனது வயது என்ன? எனக் கேட்டார். நானோ ஒரு சுட்டி தானே. வாத்தியாரைப் பரிநீலனை செய்ய நினைத்து என் வயதுடன் 8 ஐ கூட்டி வரும் விடையை 9 ஆல் பெருக்கி 3 ஆல் வகுத்து அதிலிருந்து 17 ஐ கழித்து 4 ஆல் வகுக்க வரும் விடைதான் எனது வயது என்றேன்.வாத்தியார் மறுநாள் தான் எனது வயதை கண்டுபிடித்தார். எங்கே நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம். சுட்டியின் வயது என்ன?</b>
<b>செல்வந்தர் ஒருவர் தன் பிறந்த நாளன்று ஏழை மக்களுக்கு பால் வழங்குவதற்காக 100 லீற்றர் பாலுடன் வந்தார். பெரியவர்களுக்கு ஆளுக்கு 3 லீற்றர் பாலும் இளைஞர்களுக்கு 2 லீற்றர் பாலும் சிறுவர்களுக்கு அரை
லீற்றர் பாலும் வழங்கினார். சரியாக 100 பேர் அவரிடம் பால் வாங்கியவுடன் 100 லீற்றர் பாலும் தீர்ந்து போனது. அப்படியெனில் எத்தனை பெரியவர்கள் இளைஞர்கள் சிறுவர்கள்அவரிடம் பால் வாங்கியிருப்பார்கள்?</b>

----------