07-12-2003, 11:30 AM
மலையகத் தமிழ் மக்களை எமது முன்னைய தமிழரசியல் வாதிகள் தான் ஒதுக்கி வைத்தார்கள். அவர்களைத் தீண்டத்தகாதவர்களைப் போல நடத்தினார்கள். எம்மிலும் சிலர் அதைப்பின்பற்றினார்கள். அன்று அவர்களை எம்முடன் அரவணைத்து அடைக்கலம் கொடுத்திருந்தால் அவர்கள் ஒருபோதும் ஒதுங்கியிருக்கமாட்டார்கள். இப்போழுதாவது அவர்களின் குடியுரிமை கொடுக்கப்பட்டதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்வோம். எம்முடன் அரவணைத்துக் கொள்வோம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

