07-03-2004, 10:01 AM
கருணாவை ஒருத்தரும் கொண்டுபோய் சேர்க்கேல்லை புலிக்குள்ளை, உள்ளுக்கிள்ளை இருந்திட்டு உடைச்சுக்கொண்டு வெளியில வாவெண்டு. உந்த குஞ்சு உந்த முட்டைக்குள்ளைதான் இருந்தது.
கால நேரம் வர குஞ்சுகள் முட்டையை உடைச்சு வெளில வரத்தான் செய்யும்.
''அதிகாரங்கள் பரவலாக்கப்படாத எந்தவொரு அமைப்புக்குள்ளும் சிறு அதிர்வுகள் கூட பூகம்பங்களே.'' எண்டு இப்ப புலிகளின் பிரமுகராக இருக்கும் பாலகுமார் இருவது வருசங்களுக்கு முன் சொன்னதை நினைவுபடுத்தி பாக்க எனக்கு சிரிக்கிறதோ அழுகிறதோ எண்டு தெரியேல்லை ஈழவன்.