Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் நடக்கிறது...
#17
<b>யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னைப் பெண்ணாக மாற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை ஒன்றை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெரும் பணச்செலவில் மேற்;கொண்டுள்ளார். இவ்வறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதாகவும் அவர் சிகிச்சையை தொடர்ந்து மகிழ்ச்சியாக காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த இளைஞனின் உடலுறுப்புக்கள் சில நீக்கப்பட்டுள்ளதுடன் பெண் தன்மைக்குரிய ஹோமோன்களைத் தூண்டுவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுள்ளன. மேலும் பிளாஸ்ரிக் சிகிச்சை மூலம் பெண்ணாக அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளாதாகவும் தெரியவருகின்றது. சுமார் 25 இலட்சம் ருபா செலவிலேயே மேற்படி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடபகுதியைச் சேர்ந்த இந்த இளைஞன் லண்டனைச் சேர்ந்த நபர் ஒருவருடன் நீண்டகாலம் நட்பை வளர்த்து வந்ததாகவும் அந்த நட்பு காதலாக மாறி இறுதியில் அவரை திருமணம் செய்யும் நோக்குடனேயே இவர் பெண்ணாக மாற விரும்பியதாகவும் தெரிவிக்கப்புடுகிறது.
சத்திரசிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததையடுத்து விரைவில் அவர் லண்டன் பயணமாகுவார் எனவும் தெரியவருகின்றது.</b>
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: :evil:
----------
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 09-28-2003, 09:18 AM
[No subject] - by kuruvikal - 09-30-2003, 07:22 PM
[No subject] - by yarl - 09-30-2003, 08:29 PM
[No subject] - by sOliyAn - 09-30-2003, 09:20 PM
[No subject] - by kuruvikal - 10-03-2003, 10:58 AM
[No subject] - by Mullai - 10-04-2003, 04:55 AM
[No subject] - by kuruvikal - 10-07-2003, 06:14 PM
[No subject] - by ganesh - 10-07-2003, 06:38 PM
[No subject] - by kuruvikal - 10-07-2003, 07:48 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 01:07 PM
[No subject] - by ganesh - 10-08-2003, 05:43 PM
[No subject] - by ganesh - 10-08-2003, 05:50 PM
[No subject] - by vaiyapuri - 10-08-2003, 06:44 PM
[No subject] - by ganesh - 07-02-2004, 11:26 PM
[No subject] - by ganesh - 07-02-2004, 11:27 PM
[No subject] - by வெண்ணிலா - 07-03-2004, 07:45 AM
[No subject] - by வெண்ணிலா - 07-03-2004, 07:54 AM
[No subject] - by vasisutha - 07-03-2004, 06:53 PM
[No subject] - by ganesh - 07-06-2004, 05:37 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)