07-02-2004, 11:41 PM
கருணைக்கொலை நெதர்லாந்து நாட்டில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது ஒரு கடுமையான நோயாளி மாற்றமுடியாத நோயினால் அல்லல்படுவோர் பிறப்பில் அல்லது அதன்பின் வலதுகுறைந்தவர்கள் ஆக மாறியவர்கள் இவர்கள் தமது வாழ்க்கை நிரந்தரமாக முடிப்பதற்காக இந்தக்கருணைக்கொலையை நாடுவார்கள் இவர்களின் விண்ணப்பத்தை சட்டாPதியாக ஆராய்ந்தபின் வைத்தியர்கள் கருணைக்கொலையை வழங்குவார்கள்? இது தான் கருணைக்கொலையென்று நான் நினைக்கின்றேன்? உங்கள் கருத்து?

