07-02-2004, 06:43 PM
Eelavan Wrote:நன்றி நன்றி நான் நேரத்துக்கும் நன்றி சொல்லவேண்டும் நிச்சயம் எல்லோரும் விடையை ஆயத்தப்படுத்தியிருப்பீர்கள் இலகுவானதென்பதால் நான் முந்திவிட்டேன்
போட்டிகள் வைத்து சுவாரசியத்தைக் கூட்டும் வெண்ணிலாவுக்கும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் உறவுகள் மாமா,மாமி,மச்சாள்,அண்ணா,தம்பி,தங்கை அனைவருக்கும் பாராட்டுக்கள்
<b>நன்றி ஈழவன் அண்ணா.
எனது கேள்விகளுக்கு சிரமம் பார்க்காது பதில் சொன்னமைக்கு சுட்டி வெண்ணிலாவின் நன்றிகள்.
பரிசு எப்படி தரமுடியும். ஆகவே என்னை மன்னிக்கவும்.</b> :oops:
:oops:
----------

