07-02-2004, 03:55 PM
1) 1994 ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓர் இன்னிங்ஸ் இல் 375 ஓட்டங்களை பெற்று உலக சாதனையை நிறுவிய வீரர்.................................
2) 1994 ம் ஆண்டில் 12 வயது சிறுவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்துள்ளார். அவரின் பெயர்............
3)பிங்பொங் விளையாட்டை குறிக்கும் மற்றொரு விளையாட்டு......................
4)பரிசோதனைக்குழாய் குழந்தை உற்பத்தியில் முதன்முதலில் வெற்றிகண்ட 2 விஞ்ஞானிகள் யாவர்.............
5) ன் விரிவாக்கம் என்ன
1)ப்ரெயன் லாரா
2)குற்றாலீஸ்வரன்
3)டேபிள் டென்னிஸ்
4)Robert Edwards and Barry Bavister
5)Acquired Immune Deficiency Syndrome

\" \"