07-02-2004, 03:26 PM
[i]<b>சரியாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்</b>
<b>1) 1994 ம் ஆண்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஓர் இன்னிங்ஸ் இல் 375 ஓட்டங்களை பெற்று உலக சாதனையை நிறுவிய வீரர்.................................
2) 1994 ம் ஆண்டில் 12 வயது சிறுவன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்துள்ளார். அவரின் பெயர்............
3)பிங்பொங் (Ping Pong) விளையாட்டை குறிக்கும் மற்றொரு விளையாட்டு......................
4)பரிசோதனைக்குழாய் குழந்தை உற்பத்தியில் முதன்முதலில் வெற்றிகண்ட 2 விஞ்ஞானிகள் யாவர்.............
5) AIDS ன் விரிவாக்கம் என்ன..............</b>

----------