07-02-2004, 05:40 AM
கிருபன் பலவிதமான இன்னல்கள் பட்டு புலம் வந்திருக்கும் உங்களுக்கு நீங்கள் பட்ட கஷ்டங்களுக்குக் காரணம் சிங்கள அரசும் அடிவருடிகளும் என்று புரியும் ஆனால் தாத்தாவின் நிலை வேறு இந்தப்பிரச்சனைகளுக்குள் எதுவும் சிக்கிக்கொள்ளாமலே மாணவன் என்ற முறையில் சிங்கள அரசுகளில் வெற்றிலை உபசாரத்துடன் புலம் சென்றவர் அவரைப் பொறுத்தளவில் சிங்கள அரசு நன்மையே செய்யும் அவர்களது ஊடகங்கள் சொல்வதைத் தவிர உண்மை நிலையென்னவென்றே அவருக்குத் தெரியாது காற்றில் பட்டம் என்ன கோட்டையே கட்டுவார் அவர் இலங்கை போய் எத்தனை வருடமாகிறது என்று கேட்டுப்பாருங்கள் அவரது புழுகு தெரியும்
\" \"

