07-01-2004, 10:17 PM
சாயி பாபாவை வழிபடுவர்கள் அனேகமாக தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அல்லது வாழ்க்கையில் மிகுந்த துயர சம்பவங்களைக் கொன்டவர்கள். இவர்களின் பலகீனமான நிலையை பாபா போன்றவர்கள் தங்கள் சுயநலத்தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். 14 வயதில் தன்னை சாயிபாபாவாக மாற்றியவருக்கு மனிதனின் பாலியல் பலவீனம் அதிகம் உண்டு என்றுதான் நிகழ்ச்சி புட்டு வைத்தது. இதில் பரிதாபமான விடயம் என்னவென்றால் ஒரு பேராசிரியர் (மருத்துவர்) தான் 25 வருடம் வணங்கிய பாபாவை தற்போது கைவிட்டால் தன்னுடைய 25 வருட வாழ்வும் பாழான வாழ்வாகி விடுமென்று தொடர்ந்தும் அவரை குருவாக வைத்துள்ளதுதான்.
இவைரைப் போன்று அறிவிருந்தும் மூடர்களாக இருப்பவர்களால்தான் சாமியர்களின் தொல்லைகளுக்கு அப்பாவிகள் பலியாகிறார்கள். சாமியாராக ஆசைப்படுவன் மக்களில்லாத இமய மலைக்குப் போனால்தான் தொந்தரவு நீங்கும்.
இவைரைப் போன்று அறிவிருந்தும் மூடர்களாக இருப்பவர்களால்தான் சாமியர்களின் தொல்லைகளுக்கு அப்பாவிகள் பலியாகிறார்கள். சாமியாராக ஆசைப்படுவன் மக்களில்லாத இமய மலைக்குப் போனால்தான் தொந்தரவு நீங்கும்.
<b> . .</b>