Yarl Forum
சாய்பாபா ரகசியம்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: சாய்பாபா ரகசியம்? (/showthread.php?tid=6990)



சாய்பாபா ரகசியம்? - Mathan - 06-30-2004

சாய்பாபா ரகசியம்?

இந்தியாவின் மிகப் பிரபல சாமியார் ஸ்ரீ சத்ய சாய்பாபாவை சூழ்ந்துள்ள பாலியல் சர்ச்சைகள் குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வானொலி வடிவம்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பெற்றவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா.

இந்த பக்தர்களுக்கு இவர் மண்ணில் மனித உருவில் வாழும் கடவுள். ஆனால் பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு சாய்பாபாவுக்கு கருநிழல் படிந்த ஒரு மறுபக்கம் இருப்பதாக தெரிவிக்கிறது.

<b>பாதிக்கப்பட்டவனின் தாய்

சாய்பாபா என் மகனை தன்னோட செக்ஸ் வக்கிரத்துக்காக பயன்படுத்திக்கொண்டார்.

மரீஸா ரஹ்ம்</b>

தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் புட்டபர்த்தி என்னும் இடத்தில் உள்ள இவரது தலைமை ஆசிரமத்திற்கு அரசியல்வாதிகள் உள்ளிட்டு பலதரப்பட்ட உயர்மட்ட பிரமுகர்கள் வந்து பாபாவை தரிசித்துச் செல்வது வழக்கம்.

இவரது பக்தர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் பரவி இருக்கிறார்கள். அமெரிக்காவில் இருந்து தரிசனத்துக்காக வந்த ஒரு விடலைப் பையனிடம் பாபா, பாலியல் வக்கிரத்துடன் நடந்துகொண்டதாக அவனது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டு பற்றி பிபிசி தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட ஒரு புலனாய்வு நிகழ்ச்சியின் வானொலி வடிவம் இந்த தமிழோசை பெட்டகம்.

http://www.bbc.co.uk/tamil/040620_saibaba.ram


- kuruvikal - 06-30-2004

இதுமட்டுமல்ல இன்னும் இருக்காமே என்று சொல்கிறார்கள்...எம்மிடம் ஆதாரம் இல்லை...! :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 06-30-2004

கண்ணை நம்பாதே......... உன்னை ஏமாற்றும்....... நீ காணும் காட்சி உண்மை இல்லாதது.... இந்த உலகம் பொய்யானது...... என்டு நினைக்க தோன்றுகிறது. Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 06-30-2004

<b>ஐயோ இது உண்மையா? சாமிவேடம் கொண்டவர்களும் இப்படி இருப்பார்களா?</b>

:roll: :roll:


- tamilini - 06-30-2004

Quote:சாமிவேடம்
அது தான் வேடம் என்டு சொல்லிவிட்டிங்களே தாயி........ பிறகென்னா?....... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kuruvikal - 07-01-2004

vennila Wrote:<b>ஐயோ இது உண்மையா? சாமிவேடம் கொண்டவர்களும் இப்படி இருப்பார்களா?</b>

:roll: :roll:

அப்படி என்றில்லை... சுவாமி விவேகானந்தர்... இராமகிருஷ்னர்.... அன்னை திரேசா...இப்படியான இறைசிந்தனை கொண்ட சமூக தொண்டர்கள்...வேடம் போடவில்லை தம்மை இவ்வுலகில் பொதுப்பணிக்காக அர்ப்பணித்தவர்கள்.... அப்படியானவர்களின் முன் இவர்கள்... மிதிக்கப்பட வேண்டியவர்கள்.... இவை உண்மையாக இருந்தால்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea


- kirubans - 07-01-2004

சாய் பாபா மிகவும் இளைய வயதுப் பையன்களைத்தான் பாலியல் துஷ்பிரயோகத்துள்ளாக்கியிருக்கிறார். அத்தோடு அவரின் சித்து விளையாட்டுக்களையும் புட்டுப்புட்டு வைத்தார்கள். மூடத்தனமாக கண்ணை மூடிக்கொண்டு நம்பும் பக்தர்கள் இவற்றை ஏற்கப் போவதில்லை. புட்டபத்திக்குப் போய் எண்ணை வைத்தியம் பெற்றாலும் திருந்த மாட்டார்கள்.


- Mathivathanan - 07-01-2004

பிரச்சாரம் மும்மரமா நடக்கிது.. என்ன சிங்களவர் யாராவது ஆசீர்வாதத்துக்கு போனவங்களோ.. அல்லது அறிக்கை ஏதாவது விட்டவரோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 07-01-2004

தாத்தா உங்களுக்கு சதா அந்த நினைப்புத்தான்... உண்மையா ஒரு மனநல வைத்தியரை நாடுங்கள்.... சுகம கிடைக்கலாம்...இன்னும் முத்தல்ல....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Mathivathanan - 07-01-2004

;குருவி..
அந்தாளுக்கு காத்துக்கூட வந்து முடிஞ்சிருக்கும்.. அந்தளவுக்கு வயது போட்டுது.. அப்படியிருக்க இப்படிப் பிரச்சாரமெண்டால் அதுவும் இப்ப வெண்டால்.. மெலை நான் சொன்ன காரணங்கள் இரண்டிலை ஒண்டாத்தானிருக்கவேணும்.. முன்னமும் ஒருக்கா கத்தினாங்கள்.. ரணில் போகேக்கை.. அப்ப உந்த எண்ணை போட்ட செய்தி சொல்லேல்லை.. சும்மா கத்தினாங்கள்.. அந்தநேரம் இயக்கம் ஏதோ எச்சரிக்கையும் விட்டிருந்தது கேள்விப்பட்டனான்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 07-01-2004

k; k; jhj;jh nrhd;dhy; vy;yhk; mg;gbj;jhdpUf;Fk;


- வெண்ணிலா - 07-01-2004

Paranee Wrote:k; k; jhj;jh nrhd;dhy; vy;yhk; mg;gbj;jhdpUf;Fk;


Quote:ம் ம் தாத்தா சொன்னால் எல்லாம் அப்படித்தானிருக்கும்
.


<b>என்ன பரணி அண்ணா?</b>
:? :? <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Mathivathanan - 07-01-2004

Paranee Wrote:k; k; jhj;jh nrhd;dhy; vy;yhk; mg;gbj;jhdpUf;Fk;
பரணி பாபா பக்தன் போலைகிடக்கு.. சத்தம்போடாமல் கும்பிடுறார்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Paranee - 07-01-2004

அப்படி இல்லை தாத்தா
எனது கணனியில் சிறிய கோளாறு (உங்களைப்போலத்தான் அதுவும் ஓற்றைவழியிலேயே நிற்கின்றது)

ம்
பாபா அவர் எப்பவோ பாப்பா ஆகிவிட்டார் என்று தெரியாதா ?

சிலவருடங்களிற்கு பத்திரிகையில் படித்த நினைவு
வவுனியாவில் பாபாவின் ஆசிரமத்தில் பாலியல் துஸ்;பிரயோகம் இடம்பெற்றதாம்

ம்
எல்லாம் மதிவசம்


- Mathivathanan - 07-01-2004

வவுனியாக் கணக்கு எனக்கு என்னத்துக்கு.. புட்டப்பொத்தி கணக்குத்தான் சரி பிழை பார்த்தன்.. சரிவரேல்லை.. அதுதான் எழுதினன்..

ஏதோ.. வவுனியாக் கணக்கு உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது.. புட்டப்பொத்திக்கு சேட்டிபிக்கற் கொடுக்கத்தான் வவுனியாவோ.. யார் கண்டது..
:!: :?: Idea


- kirubans - 07-01-2004

சாயி பாபாவை வழிபடுவர்கள் அனேகமாக தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அல்லது வாழ்க்கையில் மிகுந்த துயர சம்பவங்களைக் கொன்டவர்கள். இவர்களின் பலகீனமான நிலையை பாபா போன்றவர்கள் தங்கள் சுயநலத்தேவைகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். 14 வயதில் தன்னை சாயிபாபாவாக மாற்றியவருக்கு மனிதனின் பாலியல் பலவீனம் அதிகம் உண்டு என்றுதான் நிகழ்ச்சி புட்டு வைத்தது. இதில் பரிதாபமான விடயம் என்னவென்றால் ஒரு பேராசிரியர் (மருத்துவர்) தான் 25 வருடம் வணங்கிய பாபாவை தற்போது கைவிட்டால் தன்னுடைய 25 வருட வாழ்வும் பாழான வாழ்வாகி விடுமென்று தொடர்ந்தும் அவரை குருவாக வைத்துள்ளதுதான்.

இவைரைப் போன்று அறிவிருந்தும் மூடர்களாக இருப்பவர்களால்தான் சாமியர்களின் தொல்லைகளுக்கு அப்பாவிகள் பலியாகிறார்கள். சாமியாராக ஆசைப்படுவன் மக்களில்லாத இமய மலைக்குப் போனால்தான் தொந்தரவு நீங்கும்.