07-01-2004, 06:30 PM
Quote:Mathivathananhe he he..
இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 2821
எழுதப்பட்டது: வியாழன் ஆடி 01, 2004 6:20 pm Post subject:
சுப்பர் பதில்.. அப்ப மார்க்ஸ புனிதர்.. யேசு புனிதர்.. அல்லா புனிதர்.. பக்தர்கள் புனிதரில்லை.. அப்டித்தானே.. சரி.. திரும்ப நான் என்ன எழுதியிருக்கிறன் எண்டு ஒருக்கா வாசிச்சுப்போட்டு.. பிறகு கனையுங்கோ..

