07-01-2004, 05:42 PM
நல்லா ஒளிச்சிருந்து கதைக்க தெரியுது அனால் சுத்தி உள்ளா ஆட்களின்றை வரலாறு தெரியதமல்.. உங்களை சொல்லி என்ன செய்யிறது.. சல வேளை உங்களை பாக்க பாவமாயிருக்கு .. எதை நம்பிறது எதை மறுக்கிறது எண்டு கூட தெரியமால்;
ஒரு உதாரணம் : ஸ்ராலின் இறந்த போது பல கண்ணீர் விட்டழுதார்களாம் அவர் சிலருக்கு இன்மும் புனிதர்தான்.. மாரக்ஸ் பற்றி பலரும் புழுகிறார்கள். அவரின் தத்துவத்தை வேதமாக இன்றும் சிலர் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர் புனிதர் தனிப்பட்ட வாழ் முறையில் மார்க்ஸ்??? கிட்டத்தட் உங்களை மாதிரியெண்டு கேள்விப்பட்டன்.. இப்'ப புனிதர் எண்டதுக்கு விளக்கம் கிடைச்சிருக்கும்.. யேசு சிலருக்கு புpனதர் அல்லா சிலருக்கு புனிதர் ஆனால் இருவரின் பெயரால் நடந்த கொலைகள்??? அதுதான் நினைச்சன் சிரிச்சன்.. ஹி ஹி ஹி!