07-01-2004, 04:39 PM
Quote:Mathivathanan
இணைந்தது: 08 ஆவணி 2003
கருத்துக்கள்: 2816
எழுதப்பட்டது: வியாழன் ஆடி 01, 2004 3:05 pm Post subject:
ஓண்டுமட்டும் தெரியிது.. செய்த கொலையளிலை நீரும் சேர்ப்பெண்டு..
ஓட்பனாத்தான் சொல்லியிருக்கு சப்போட்டெண்டு..
நீர்தானே காசும் குடுத்து வால்பிடிச்சுக்கொண்டு திரிஞ்சீர்.. இப்ப என்னைச் சாட்டுறீர்.. நான் புளங்கிற உலகத்திலை புனிதர் இருக்கினமோ.. தெரியாது.. ஆனால் கொலைகாரர் நிச்சயமா இல்லை அது மாத்திரம் தெரியும்..
ஹி ஹி ஹி...

