07-01-2004, 04:09 PM
உங்களாலை உப்பிடி தூக்கித்தான் வெற்றி கொண்டாட இயலுமேயன்றி வேறு ஏதும் முடியாதகாரியம்.. அங்கை ஆயுத அடக்குமுறை.. இஞ்சை தணிக்கை ஒடுக்குமுறை.. யதார்த்தம் எழுத தணிக்கை செய்யிறாங்கள்.
சிங்களவனை மாத்திரம் வாய்கூசாமல் தணிக்கை அடக்குமுறை எண்டு சொன்னாங்கள் இப்ப பார் அவங்களை விட கேவலம்..
உண்மை நிலைவரங்கள் நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்குமளவிற்குப் போட்டுதெண்டது தெரியாமலே இவ்வளவும் எழுதிறன்..?
அட இவங்கள் வரலாறு காட்டுறாங்கள்.. இருந்ததிலை மூண்டிலொண்டு இருக்கிது.. மூண்டிலொண்டு சிங்களத்தோடை நிக்குது.. மிச்சம் வெளியிலை போட்டுது.. யாழ்ப்பானத்து பட்டதாரியள் சிங்களவனுக்குக் கீழை சந்தோஷமா வேலைசெய்யிறாங்கள்.. குடாநாட்டுப்பக்கம் போகமாட்டம் எண்டு சதங்கள பிரதேசத்திலi வேலைசெய்யிறாங்கள்.. அப்பிடியெண்டால் பிரச்சனை யாரிலை..?
உதுக்கு மேலை வரலாறு தேலையோ.. உதுதானப்பா வரலாறு..
மேலும்..
இவன்தான் காசு கொடுத்து அவங்களோடை படுத்து தூங்கினான்.. பிறகு தன்ரைகாசு.. தன்ரைகாசு.. எண்டு இஞ்சை தளத்திலை வந்து புலம்பினான்.. எனக்குத் உதுக்கும் சம்பந்தமில்லை.. அவன் யாரெண்டே எனக்குத் தெரியாது.. உவனுக்குத்தான் தெரியும்.. அப்படியிருக்க அவங்கள் கொலைகாரர் அவங்களோடை நான் சேர்ந்ததெண்டால் உதுக்கு நான் என்ன சொல்லுறது.. சொறிச்சேட்டைதானே உது..

Truth 'll prevail