07-01-2004, 03:02 PM
உம்மைத் தவிர! நீர் இங்கை தப்பி வந்தது ஒளிச்சிருந்து கழுத்தறுக்க! தப்பி வந்தது தப்பி வந்தது எண்டு புலம்புற உமக்கு மனித உரிமை பற்றி பேச என்ன யோக்கியதை? அவன் அவன் மனித உரிமை தப்பிவாறதும் பேசுவதும் அதை ஏளனம் செய்வது நீர் செய்யும் முதலாவது மனித உரிமை மீறல். நீர் ஸ்ருடனற் விசாவில் வந்தவர் எண்டு நல்லா புழுகும். நீர் அப்படி வந்திருந்தால் இப்ப திரும்பியெல்லே போயிருக்க வேணும். உம்மடை தெற்கிலை உம்மை அவை பாதுகாப்பினம் தானே! தேசியம் ஒரு மனிதனின் உணர்வு! அந்த உணர்வை ஏளனம் செய்வது நீர் மீறும் அடுத்த மனித உரிமை! ஒரு இனத் தனித்து வாழ விரும்பினால் அந்த உணர்வை மதிக்க முதலிலை பழகும். உமக்கு விருப்பமில்லாட்டி மற்ற தேசியத்துடன் கலந்து வாழும் அது உமது உரிமை. ஆனால் மற்றவர்களை ஏளனமம் செய்யும் சொறிச்சேட்டைஐய விடும்!

