07-01-2004, 01:09 PM
ஓமோம் March 2 ஆம் திகதிக்கு முன்னம் ஒருதொகை கொலையள் செய்ததா கேள்வி.. அதுகள் புலிக்காகத்தானே செய்தவன்.. அதுகள் சேர்ப்பில்லையாக்கும்..
என்னவோ கட்சி அமைச்சு விட்டு வந்தால் (உங்களைமாதிரி) அதுவே போதும்..
அவன் கட்சி அமைக்க நான் சப்போட்.. அத எந்தப் பேரிலையெண்டாலும் சரி..
என்னவோ கட்சி அமைச்சு விட்டு வந்தால் (உங்களைமாதிரி) அதுவே போதும்..
அவன் கட்சி அமைக்க நான் சப்போட்.. அத எந்தப் பேரிலையெண்டாலும் சரி..
Truth 'll prevail