07-01-2004, 12:46 PM
மாங்கேணி சோதனை சாவடியில் படையினர் பொதுமக்களிடம் கப்பம்
மட்டக்களப்பு ஈழநாதம் வியாழக்கிழமை, 01 யூலை 2004,
மாங்கேணி சோதனைச் சாவடியூடாக பிரயாணம் செய்யும் வியாபாரிகள் மற்றும் ஆட்டோ, லொறி, உழவு இயந்திர உரிமையாளர்களிடம் அங்கு கடமையிலுள்ள பொலிசாரும் இராணுவத்தினரும் கப்பம் கேட்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இப்பாதையூடாகச் செல்லும் பிரயாணிகளின் பொதிகள் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுவதுடன் கப்பம் கொடுக்க மறுப்பவர்களை கடுமையாக படையினர் எச்சரிப்பதுடன், நீண்ட நேரம் விசாரணை செய்துவருவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சமாதான காலத்தில் இவர்களின் இந்த நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் அதிருப்தியும், ஆச்சரியமும் ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதை என்னெண்டுதான் கேக்கிறன்
ஓமந்தையில போய் உந்த ஞாயத்தை ஆர் கேக்கிறது.
புழுதி படாமல் வலையில நின்டு எழுதுறவையைதான் கேக்கிறன்