07-01-2004, 10:51 AM
கருணாவென்ன.. இங்கு கருத்தெழுதும் அத்தனைபேரும் தங்கள் தங்கள் உயிரை காப்பாற்றத்தான் வெளிநாடு வந்துள்ளார்கள்.. ஒருவேளை அவர் தப்பி இங்கு வநதால் இங்கு எழுதும் பலரையும்போல தேசியம் என்று கூறாவிட்டாலும் கடைசி விடுதலையென்றாலும் குரல் கொடுப்பார் என எதிர்பார்க்காமல்லவா..?
Truth 'll prevail

