07-01-2004, 08:59 AM
இண்டைக்கு கொஞ்சம் பிரச்சனை , இப்பதான் வந்து பார்க்கிறன் அடுத்த கேள்விப்போட்டி தொடங்கீட்டு.
பதிலைத்தான்காணவில்லை களைத்துப் போனார்களோ என்னவோ.:?:
எனக்கும் ஒரு இரண்டுக்கு தெரியும். சரியெண்டு தான் நினைக்கிறன். மருமோள் எனக்கு பரிசும் தரையில்லை முன்னம் ஒரு கேள்விக்குபதில் சொன்னதுக்கு....
3.நிக்கல்
6.நூர்ஜகான்[பிழையோ தெரியாது ஆனால் நீங்கள் இல்லை] <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[இது அரசியோ :? அரசனோ]
பதிலைத்தான்காணவில்லை களைத்துப் போனார்களோ என்னவோ.:?:
எனக்கும் ஒரு இரண்டுக்கு தெரியும். சரியெண்டு தான் நினைக்கிறன். மருமோள் எனக்கு பரிசும் தரையில்லை முன்னம் ஒரு கேள்விக்குபதில் சொன்னதுக்கு....
kuruvikal Wrote:vennila Wrote:<b>கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஏழு கேள்விகளுக்கும் விடைகள் "அகர" வரிசைப்படி அமைந்திருக்கும். அறிவுள்ளங்களே சரியாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்</b>. <b>(ந-நெ)</b>
<b>1)\"காளை\" என்பதனை இப்படியும் சொல்லலாம்................
2)பகழ்பெற்ற மயிலாசனத்தை இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றவர் யார்...............
3)நாணயங்கள் செய்யப் பயன்படும் உலோகம்................
4)கிழக்கு மேற்கு மலைகள் சந்திக்கும் இடம்.................
5)காச நோய் எந்த உறுப்பை பாதிக்கும்..............
6)\"உலகின் ஒளி\" என்ற சிறப்புப் பெயர் கொண்ட பெண்ணரசி யார்.................
7)பகலில் பெண் பறவையும் இரவில் ஆண்பறவையும் அடைகாக்கும் பறவையினம்.....................</b>
[quote=phozhil]1.நந்தி
4.நீலகிரி
5.நுரையீரல்
எடுத்த எடுப்பில் மூன்றினுக்கே மடமூளை தெளிந்தது.அறிவில்லாதவன் அறிவில் ஆதவர்களின் விடையை எதிர்பார்க்கின்றேன்.....

[b][size=18]