06-30-2004, 06:12 PM
Ilango Wrote:நன்றி கவிதன்
சிலரின் குதர்க்கத்தை நான் கணக்கில் எடுப்பதில்லை. உங்கள் போன்றவர்களுக்காகவாது அதை எழுத வேண்டும்.
சில வேளை நான் எழுதும் கருத்துக்கள் சொந்தக்கருத்துக்களாக இருப்பினும். அதன் பின்புலம் ஏற்கனவே நிரூபிக்கபட்ட கோட்பாடாகவோ அல்லது பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகவோ இருப்பதுண்டு.
ஆனால் சிலர் தம்மைப்போல் எம்மையும் கற்பனையில் எழுதுவதாக நினைக்கின்றனர்.
நான் அதனால் இங்கு கருத்துக்களை எழுதுவதையே தவிர்த்துவருகிறேன்.
ஓரினச்செயற்கை பற்றி நான் எழுதியபோது அதற்கு சிலரால் தரப்பட்ட கருத்தை பார்த்துவிட்டு தலை எங்கு கொண்டு போய் முட்டுவது என்று நினைத்தேன்.
அதே போல் இப்போது மீண்டும்
வாழைப்பழரூபத்தில் வந்துள்ளது
வாழைப்பழத்திற்கான விஞ்ஞானப்பெயர் Musa sapientum என்பது சரியானது.
விஞ்ஞானப்பெயர் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். ஒரு பொருளை ஆழமாக ஆராய்ச்சி செய்பவர்கள். அந்தத்துறையில் சம்பந்தபட்டவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் அதற்கு பெயர் சூட்டுகின்றனர்.
அந்தப்பெயர்கள் அநேகமாக Greek,
Latin மொழிகளிலிருந்தே பெறப்படுகிறது.
பலபுதிய கண்டுபிடிப்புக்களுக்கும் அதன் அடிப்படையில் பெயர் சூட்டுவதை நீங்கள் அறிந்திருக்க முடியும்
உதாரணமாக
computer
vitamine
அதேபோல் சமன்பாடுகளுக்கு Greek
எழுத்தை பயன்படுத்துவர்
Alpha α
Beta β
Gamma
Delta Δ
Epsilon ΕεΈέ
Stigma
Digamma
Zeta Ζζ
Eta Ηη
Theta Θ θ
Iota Ι ι
Kappa Κ κ
Lambda Τ λ
Mu Μ μ
Nu Ν ν
Xi Ξ ξ
Omicron Ο ο
Pi Π π
Koppa Ϟ ϟ
Rho Ρ ρ
Sigma Σ ς
Tau Τ τ
Upsilon Υ υ
Phi Φ φ
Chi Χ χ
Psi Ψ ψ
Omega Ω ω
Sampi Ϡ ϡ
இந்த எழுத்துக்கள் படமாக பார்க்க
அதே போல்
உடல் உறுப்புக்களுக்கும் விஞ்ஞான பெயர் உண்டு.
உதாரணமாக பல்லுக்கு விஞ்ஞானப்பெயர் Dent என அழைக்கப்படும்
இதனால்த்தான் பல்லு வைத்தியரை Dentist என அழைப்பர்.
நன்றி இளங்கோ குழப்பத்திற்கு விடை கிடைத்து விட்டது. நன்றி
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

