06-30-2004, 05:59 PM
vennila Wrote:<b>கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஏழு கேள்விகளுக்கும் விடைகள் "அகர" வரிசைப்படி அமைந்திருக்கும். அறிவுள்ளங்களே சரியாக பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்</b>. <b>(ந-நெ)</b>
<b>1)\"காளை\" என்பதனை இப்படியும் சொல்லலாம்................
2)பகழ்பெற்ற மயிலாசனத்தை இந்தியாவிலிருந்து எடுத்துச் சென்றவர் யார்...............
3)நாணயங்கள் செய்யப் பயன்படும் உலோகம்................
4)கிழக்கு மேற்கு மலைகள் சந்திக்கும் இடம்.................
5)காச நோய் எந்த உறுப்பை பாதிக்கும்..............
6)\"உலகின் ஒளி\" என்ற சிறப்புப் பெயர் கொண்ட பெண்ணரசி யார்.................
7)பகலில் பெண் பறவையும் இரவில் ஆண்பறவையும் அடைகாக்கும் பறவையினம்.....................</b>
[quote=phozhil]1.நந்தி
4.நீலகிரி
5.நுரையீரல்
எடுத்த எடுப்பில் மூன்றினுக்கே மடமூளை தெளிந்தது.அறிவில்லாதவன் அறிவில் ஆதவர்களின் விடையை எதிர்பார்க்கின்றேன்.....
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

