06-30-2004, 03:10 PM
ஏன் மிச்சி கண்ணீர் வற்றிவிட்டதோ... சரி கொஞ்ச நாளைக்கு அழாமல் இருந்தால் மீண்டும் கண்ணீர் வருமே... நல்லா ஊற்றுப் போல....!
கண்ணீரால்
காவியம் எழுத முடியாது
கவலையால்
நிம்மதி தேட முடியாது
உங்களை நீங்களே
தேற்றுவதால்தான்
மீண்டும் தோற்றம் பெறலாம்
பழைய நிலைக்கு...!
கண்ணீரால்
காவியம் எழுத முடியாது
கவலையால்
நிம்மதி தேட முடியாது
உங்களை நீங்களே
தேற்றுவதால்தான்
மீண்டும் தோற்றம் பெறலாம்
பழைய நிலைக்கு...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

