![]() |
|
பிரியும் காலம் வந்தால்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பிரியும் காலம் வந்தால்... (/showthread.php?tid=7316) |
பிரியும் காலம் வந்தால - sWEEtmICHe - 03-18-2004 [b]<span style='font-size:30pt;line-height:100%'>பிரியும் காலம் வந்தால்... </span> <img src='http://www.quasimondo.com/archives/lauraboy.jpg' border='0' alt='user posted image'> <span style='font-size:22pt;line-height:100%'>என் உயிரே உன்னிடம் நான் கேட்பது ஒன்றே தான்... இதுவரை உன்னால் என் இமைகள் நனையவில்லை... என்னிடம் உன்னை தருவாய் என்ற நம்பிக்கையில்... எந்தன் மனதில் கண்ணீர் சுமையுமில்லை என்னை விட்டு நீ பிரியும் காலம் வந்தால்... புதைக்கும் மண்ணில் நான் புழுதியாவேன்.... இது தான் என்னுடைய இறுதி கண்ணீர் துளி ......... </span>[size=12]இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி) எழுதியது :roll: - sWEEtmICHe - 03-22-2004 என் கவிதை யாருகும் பிடிக்கவில்லை யா...!! உங்களுக்குமா பரணி....?
- shanmuhi - 03-22-2004 யார் சொன்னது பிடிக்கவில்லை என்று.. ? ? ? ஆரம்பத்தில் எழுதிய கவிதைகளை விட இப்போது நன்றாகத்தானே.. எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.... - phozhil - 03-22-2004 பொதுவே உணர்வுகள்; எழுத்திலோ, வரிகளிலோ அடங்காதவை. ஆனால் சில வரிகளில் அவற்றின் பரிமானத்தை உங்கள் படைப்புகள் பிரதிபலிக்கின்றன. அருமை! தொடர்க, தருக! - Paranee - 03-22-2004 பிடிக்கவில்லை என்றால் முற்றாக வாசித்து முடித்திருப்பேனா ? பிடித்திருக்கின்றது sWEEtmICHe Wrote:என் கவிதை யாருகும் பிடிக்கவில்லை யா...!! - sWEEtmICHe - 03-24-2004 நன்றி ஷன்முகி, நிங்கள் ரொம்ப நல்லவுங்க என்கு உங்கலே பிடித்திருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-24-2004 பொழில், ...... வார்த்தைகலால் என்னை முழ்கவீட்டீர்கள் மிக மகிழ்ச்சி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 03-24-2004 Quote:நன்றி ஷன்முகி யாழ்களத்தில் எழுதுபவர்கள் எல்லோருமே நல்லவர்கள்தான் sWEEtmICHe. நீங்கள் எழுதும் கவிதையைகூட எல்லோரும் விரும்பி படிப்பார்கள். தொடர்ந்து எழுதுங்கள்..... எழுத எழுத தான் கவிதை நன்றாக வரும். வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்..... - sWEEtmICHe - 03-24-2004 Paranee Wrote:பிடிக்கவில்லை என்றால் முற்றாக வாசித்து முடித்திருப்பேனா ?பரணீ ...... நிங்கள் ரொம்ப இனிப்பானவர் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ....
- Paranee - 03-24-2004 ஜயோடா இப்படி சொல்லிப்போட்டீங்கள் எறும்பு தேடி வரப்போகின்றுது மோகன் அண்ணா யாழ் இணையத்pற்கு மலத்தியோன் அடியுங்கள் sWEEtmICHe Wrote:Paranee Wrote:பிடிக்கவில்லை என்றால் முற்றாக வாசித்து முடித்திருப்பேனா ?பரணீ ...... நிங்கள் ரொம்ப இனிப்பானவர் <!--emo& - phozhil - 03-24-2004 sWEEtmICHe Wrote:பரணீ ...... நிங்கள் ரொம்ப இனிப்பானவர் <!--emo&இன்பா வடிப்பதால் தானே? - Eelavan - 03-24-2004 பரணி என்பதை தவறி சீனி என்று வாசித்திருப்பார் போலிருக்கிறது - sWEEtmICHe - 03-24-2004 ஆம் உண்மை தான் அவர் வார்தைகள் மிக இனிப்பாக இருகின்றது.. உண்மை!! எறும்பு தேடி வரப்போகின்றதா ...வரட்டும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-24-2004 ... மிக நன்றி ஷன்முகி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sWEEtmICHe - 03-24-2004 Eelavan Wrote:பரணி என்பதை தவறி சீனி என்று வாசித்திருப்பார் போலிருக்கிறதுபரணி பரணி தான் ... சீனி சீனி தான் அவர் வந்து இனிப்புதான் சந்தேகமே இல்லை <img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_rolleyes.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilterra.com/forum/images/smiles/icon_rolleyes.gif' border='0' alt='user posted image'> - Eelavan - 03-24-2004 அப்போ எனக்கும் ஒரு அரைக் கிலோ பரணி கொடுங்கோ - Paranee - 03-24-2004 என்ன என்னை பங்கு போடப்போறீங்களா ? - Mathan - 03-24-2004 எனக்கும் ஒரு பங்கு வேண்டும் அந்த நல்ல கவிதை எழுதும் பகுதியை எனக்கு தந்து விடுங்கள் - Eelavan - 03-24-2004 கவிதையெழுதும் பகுதி எது கைதானே அதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள் அதனை யோசிக்கும் மூளையும் கவி மனமும் எனக்கு அது சரி மிச்சி உமக்கு என்ன வேண்டும் - Mathan - 03-24-2004 ஐயோ இது அநியாயம். கை எப்படி யோசிக்கும் மூளையும் கவி மனமும் இன்றி இயங்கும் அவை சேர்ந்துதான் வேண்டும். வேறு ஒன்றும் வேண்டாம். |