06-30-2004, 02:48 PM
விஞ்ஞானத்தில் பெயரீடுகள் ஒரு பிரத்தியேக சர்வதேச தொடர்பாடலுக்காகவும் இன்னும் சில விபரங்களை பெயர்களைக் கொண்டே இனங்காணத்தக்க வகையிலும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன...! அது இராசயனம் ஆகட்டும் உயிரியல் ஆகட்டும் மருத்துவத்தில் மருந்தியலில் இப்படி எங்கும்....!
இங்கு விடயம் வாழைப்பழம் பற்றியதே...வாழைப்பழம் ஒரு உயிரி அல்ல... அதாவது ஒரு Organism அல்ல.... அது வாழை எனும் ஒரு உயிரியின் ஒரு பகுதி... வாழையின் உருவவியற் பகுதி (Morphological part)... அதற்கெல்லாம் தனித்து ஒரு தாவரப்பெயர் வைத்து அழைப்பது கிடையாது.... குறிப்பாக மனிதனுக்கு (குறித்த உயிரியின் குறித்த இனத்துக்கு) விலங்கியல் பெயரீட்டின் கீழான பெயர் <i>Homo sapiens sapiens </i>இதென்றால் மனிதனின் கைக்கு...காலுக்கும் அதுதான் பெயர் என்பதல்ல அர்த்தம்...அதே போல் வாழையில் குறித்த இனத்துக்குரிய வாழை மரத்துக்குத்தான் <i>Musa sapientum</i> ....இந்தப் பெயரே தவிர வாழைப்பழத்துக்கல்ல...! இதை ஏற்கனவே சொல்லியும் புரியாதவர்களுக்காகத்தான்...மேலே கொண்டு வந்து போடப்பட்டுள்ளது...!
பிழையை மன்னிக்கலாம்...ஆனால் அதையே சரி என்று தங்களுக்குத் தெரிந்த மட்டில் நிரூபிக்க நினைப்பது...தவறு...இது ஒரு சிலர் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல...இவை சர்வதேச அங்கீகாரம் உள்ள விடயங்கள்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>