06-30-2004, 11:31 AM
குருவிகல் Wrote:ஓ அப்படியா சங்கதி... மன்னிக்க வேண்டும் மிச் இந்த விடயம் எங்களுக்குத் தெரியாது... உங்கள் மனம் நோகும் படியாக ஏதாவது எழுதியிருந்தால்....
அத்தோடு உங்கள் துக்கத்தை நாமும் பகிர்ந்து கொண்டு உங்கள் தாயாரின் ஆத்ம திருப்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...!
நீங்கள் உங்கள் தாயாரின் மேல் அளவு கடந்த அன்பும் பாசமும் கொண்டிருந்தீர்கள் என்பதும் சிறுவயதிலேயே உங்கள் தந்தையை இழந்து நீங்கள் தவித்த போது உங்களை எல்லாம் அன்போடும் பாசத்தோடும் நேசத்தோடும் வளர்த்தெடுத்து பாதுக்காத்த அந்தக் கோட்டை தகர்ந்ததை இட்டும் இப்போதும் அதே தாயின் பாசத்திற்காகவும் நேசத்திற்காகவும் எவ்வளவு துடிதுடிப்பீர்கள் என்றும் எண்ணும் போது நாமே வேதனையால் துடிக்கின்றோம் நீங்கள் எவ்வளவு வேதனையை உணர்வீர்கள் என்பது எங்களுக்குப் புரிகிறது....
உங்கள் வேதனையை ஆற்ற வார்த்தைகளோ வழிகளோ எமக்குக் கிடையாது... எல்லாவற்றிற்கும் எம்மை ஆளும் சக்தியான இறைவனை மண்றாடி.... அந்த இறைவனே உங்களுக்குத் தாயும் தந்தையுமாகி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் எல்லோருக்கும் வேதனையற்ற மனநிறைவுள்ள வாழ்வை வழங்குமாறு இரந்து வேண்டிக்கொள்கின்றோம்....!
மன துயரம் நண்பர்களே உங்களால் சிரு ஆறுதல் ......கிடைக்கிறது
.. நன்றி யாழ் நண்பர்களே.....
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

