Yarl Forum
என் இமைகள் மூடவில்லை........ - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: என் இமைகள் மூடவில்லை........ (/showthread.php?tid=7346)

Pages: 1 2 3


என் இமைகள் மூடவில்லை.... - sWEEtmICHe - 03-11-2004

<span style='font-size:29pt;line-height:100%'>என் இமைகள் மூடவில்லை.... </span>
<img src='http://www.tamilstar.com/images/review175.jpg' border='0' alt='user posted image'>

[size=15]உன் பெயர் சொல்ல ஆசை தான் - உன்னால் ......
என் மனம் இன்று தவிக்கிறது
இது தான் காதலா ......
மனதில் நின்ற காதலன் நீயா?
இன்று நெஞ்சம் உருகியதே
உன் விழிப் பார்வைக்காக
என் இமைகள் மூடவில்லை
உன் வாசல் வந்திட வேண்டும்
நீ போகும் வழி மீது
காத்து கிடைக்கின்றேன்
நீ வந்து பார்க்கும் வரை
என் கலக்கம் தீராது
என் தேகம் நூலாக .....
என்னுருவாக நீ வருவாயா? Cry Cry

<b> இந்த கவிதை MCgaL(சுவிற்மிச்சி)எழுதியது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> </b>


- kuruvikal - 03-11-2004

ஆ...கவியோடு தமிழும் செழிப்புறுகிறது...வாழ்த்துக்கள்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Paranee - 03-11-2004

ம் வாழ்த்துக்கள் சுவிற்ச்

ஆகா புதியதோர் காதல் கவி
இமைகள் மூடாமல் கிறங்கி நிற்கின்றாள்

களம் கண்ட புதுக்காதல் கவிக்கு என் வாழ்த்துக்கள்
இன்னமும் படைத்திட கவி மனம் இசைய வேண்டும்

தட்டத்தானே பொன்னும் மினுங்கும் சுவிற்ச் நீங்கள் தமிழில் தேறிவிட்டீர்கள் தொடருங்கள்


- Eelavan - 03-11-2004

அன்பின் நண்பியே
உங்கள் தமிழில் ஏற்றம் கண்டேன்
வாழ்த்துகள்


- sOliyAn - 03-11-2004

Quote:தட்டத்தானே பொன்னும் மினுங்கும் சுவிற்ச் நீங்கள் தமிழில் தேறிவிட்டீர்கள் தொடருங்கள்
தட்டித் தட்டி இன்னும் மினுங்கி, வாசகர் கைகள் தட்ட வாழ்த்துக்கள்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Eelavan - 03-11-2004

யாருக்குத் தட்டவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் சோழியன் அண்ணா?


- vasisutha - 03-11-2004

வாழ்த்துக்கள் சுவீற்மிச்சி. தமிழ் தட்டச்சில் தேறி விட்டீர்கள் போலுள்ளது.
கவிதையும் நன்றாக உள்ளது. ஏன் எப்போதும் சோகம்?


- sOliyAn - 03-12-2004

அது சோகமல்ல.. ஏக்கம்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 03-12-2004

என் அன்பு வணக்கம்
நன்றி <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 03-12-2004

அன்பு வசிசுதா,
சோகம்? அது தான் சுவீற்மிச்சி...Cry


- Eelavan - 03-12-2004

அதுசரி சோகம் அது தான் sweet
அதுக்காக அழுதுகொண்டே இருப்பதா எங்கே அழாமல் அடுத்த கவிதை


- sWEEtmICHe - 03-12-2004

Eelavan <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 03-12-2004

quote="Eelavan"]அதுசரி சோகம் அது தான் sweet
அதுக்காக அழுதுகொண்டே இருப்பதா எங்கே அழாமல் அடுத்த கவிதை[/quote]

<!--QuoteBegin-sWEEtmICHe+-->QUOTE(sWEEtmICHe)<!--QuoteEBegin-->Eelavan <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆகா ஆகா
என்ன தவம் செய்தாயடா
ஈழவா
உன்பெயரையே
ஒரு தேவதை வாயால்
கவிதை எனச் சொல்வதற்கு


- phozhil - 03-12-2004

ஈழவர் எழுதியது,
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->அதுசரி சோகம் அது தான் sweet  
அதுக்காக அழுதுகொண்டே இருப்பதா எங்கே அழாமல் அடுத்த கவிதை <!--QuoteEnd--><!--QuoteEEnd-->

கவிதாயினி வடித்தது,
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->Eelavan   <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->   <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->
-----------------------------------------------------

ஈரசை துணையொடு ஒற்றைச்சீரில் களத்தின் 'க' விதை கவிதையானது அருமை. :wink:

---------------------------------------------------
ஈரசை துணையொடு ஒற்றைச்சீரில் =[ஈ, ழவன் - இருஅசைகள்,ஈழவன் - ஒருசீர்]
க=ஒன்று
விதை=வித்து
'க' விதை=கருத்துக்களத்தின் ஒரு நல்வித்து


- sWEEtmICHe - 03-12-2004

<!--QuoteBegin-sOliyAn+-->QUOTE(sOliyAn)<!--QuoteEBegin-->அது சோகமல்ல.. ஏக்கம்! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஆம்!! காதல் ஏக்கம்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 03-12-2004

கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
கண்ணப்பா
இனி
கண்கள் மூட மாட்டேனடா
செல்லப்பா எனப் பாடுகிறார்

அன்பு நங்கை மிச்சி


- sWEEtmICHe - 03-12-2004

<!--QuoteBegin-Eelavan+-->QUOTE(Eelavan)<!--QuoteEBegin-->கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்
கண்ணப்பா
இனி  
கண்கள் மூட மாட்டேனடா
செல்லப்பா எனப் பாடுகிறார்

அன்பு நங்கை மிச்சி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

சிரீப்பு வருகிறது <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- sWEEtmICHe - 03-12-2004

வாழ்த்துக்கள பொழில்!!
உங்கள் சொற்கள் மிக அருமை
நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 03-12-2004

நண்பரே பொழில்
சிறுவயதில் படித்தது இந்த சீர் அசை போன்ற கட்டுக்கள் நான் படிப்பது தமிழிலக்கியத்தின் சிறந்த பாக்கள் என்று அறியாமலே கவரப்பட்டு படித்தவை அவை
மனம் புதுக்கவிதையில் லயித்ததால் யாப்பிலக்கணங்கள் மறந்துவிட்டன தெரிந்ததை சிறியேனுக்கும் அறியத் தருவீரா
இணையத்தில் எங்காவது இவை உள்ளனவா?


- Manithaasan - 03-12-2004

இராவணகாவியம் தந்த புலவர் குழந்தை அவர்கள் எழுதிய யாப்பதிகாரம் நூலை தேடிப்படியுங்கள்..பயனுள்ள நூல்