06-30-2004, 10:37 AM
Quote:இவைகள் தான் சரியான விடைகள். இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அனைவருக்கும் பதிலளிக்க முயன்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.ஆனால் பரிசு தரமுடியாது. ஏனென்றால் யாருமே முழுமையாக பதில் சொல்லவில்லையே.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> இப்பிடி ஏமாத்திட்டீங்கள்! ஆறுதல் பரிசாவது தரலாம் தானே? நிறைய பதில் சொன்னபடியா, எனக்கு நீங்கள் பரிசு தந்திருக்கலாம். சரி பரவாயில்லை. இருந்தாலும் உங்கள் கேள்விகளின் மூலம் சில பொது அறிவு விடயங்களையும் அதுசார்ந்த மேலதிக தகவல்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நன்றிகள். தொடருங்கள்.

