06-30-2004, 10:03 AM
Quote:vennila விலும் தவறில்லை அவரை எல்லோரும் குழப்பிவிட்டீர்கள்.
இப்படி குழப்பியதால் நாம் சொல்வது எதனையும் அவர் கருத்தில் எடுக்காமல் இருந்திருக்கலாம்.
<b>எல்லோரும் என்னைக் குழப்பியதால் தான் நான் இந்த களத்தில் இருந்து போக முடிவுசெய்தேன். நான் படித்தது அப்படி தான். உங்கள்அனைவருக்கும் கணணி மூளைதான் என்று எப்படி எனக்கு தெரியும். எனது பதில்கள் பிழை எனில் மன்னிக்கவும் இந்தச் சுட்டி வெண்ணிலாவை.</b>
----------

