06-30-2004, 07:56 AM
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் தங்களின் பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்.. தனி மனிதன் கருணாவுக்கு அங்கு எந்தவித ஆதரவும் இல்லை எனவும் அறிக்கை விட்டவர்கள்.. தற்போது மட்டக்களப்பு ஊடகவியளாளர்கள் பலரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர் என்று கூறி தடுமாற வைக்கின்றனரே.. சிங்கள் ஊடகங்கள் புலிகளுக்கு (பிரபா) சார்பான செய்திகளை வெளியிடுவதனால்த்தான் கருணாதரப்பு அச்சுறுத்தல்களை மேற்கொண்டுள்ளது.. என்று மற்றுமொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ள நிலையில்.. அதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் இச் செய்தி அமைந்துள்ளதே..
Truth 'll prevail

