06-30-2004, 04:44 AM
இளங்கோ அண்ணா உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி
இளங்கோ அண்ணா நிச்சயமா வெண்ணிலா குழம்பித்தான் இருப்பார். அதனால் தான் அவர் நீங்கள் எழுதியதையும் கவனித்திருக்கமாட்டார். நீங்கள் பின்னர் எழுதியதைப் பார்த்து பயந்து களத்துக்கு அவர் வராமல் இருந்திடக் கூடாதே என்ற அவா தான். அதில் நானும் குழப்பவாதியாய் இருந்திருக்கிறேன் , ஏனென்றால் கூகிளில் தேடப்போய். நீங்கள் கூறியது போல் இதில் அவர் தப்பு எதுவும் இல்லை. புதிதாய் வந்தாலும் அவர் தொடக்கிய இக் கேள்வி பதில் தலைப்பு வெற்றி பெற்றிருக்கிறது அதற்கு அவருக்கு வாழ்த்துத்தான் கூறவேண்டும். எவ்வளவு தூரம் அது எல்லோர் மனதிலும் தாக்கத்ைத ஏற்படுத்தியிருக்கென்பதை அதில் இருக்கின்ற கருத்துக்களே சான்று. கொஞ்சம் அலம்பல்களும் உண்டு.
வெண்ணிலா உங்கள் அடுத்த கேள்விபதில் எப்போ :?: :?:

[b][size=18]