06-30-2004, 03:55 AM
மசேஸ்வரன் கருணாவை சந்தித்தாக விடப்பட்ட வதந்திக்கு பிபிஸி தமிழோசை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. மகேஸ்வரன் அதனை முற்றுமுழுதாக நிராகரித்து நியாயமாக ஆதாரத்தையும் வழங்கியுள்ளார்..
Truth 'll prevail

