06-30-2004, 02:27 AM
ஐயா பெரியவர்களே.... தாவரவியற் பெயரீடுகள் ஓர் தாவர இனத்துக்கே தவிர ஒரு தாவரத்தின் குறித்த ஒரு உருவவியல் பகுதிக்கல்ல... அதேபோற்தான் விலங்கியல் பாகுபாட்டிலும்...அதை உதாரணத்துடன் விளக்கியுள்ளோம்.... நீங்கள் அதை எந்த விஞ்ஞானப் புத்தகத்திலும் காட்டமுடியாது.... வேண்டும் என்றால் சிறுவர்களுக்கு இப்படிச் சொல்லலாம்... அதில் தவறில்லை....! தயவுசெய்து குதர்க்கம் என்று தவறுகளுக்கு சரி போடாதீர்கள்....!
எப்ப பாரு போட்டி என்று வந்துவிட்டால் யாழ்களத்தில் குதர்க்கத்திற்குத்தான் முதலிடம்.... இவை விதிகளின் கீழான பெயரீடுகள்.... கண்டமாதியெல்லாம் யாரும் பெயரிட முடியாது.... ஆனால் அதை இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை... காரணம் வெண்ணிலா கொண்டு வந்த வினாக்கள் பொது அறிவு நோக்கியது என்பதால் ஆழமாகக் கவனிக்க வேண்டியதில்ல...அதில் தவறு இருந்தாலும் கண்டுகொள்ளத் தேவையில்லை.....! :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>