06-30-2004, 12:21 AM
புலிகள் தெளிவாக இருப்பதால்தான் கருணாவின் பிரச்சனையை விரைவாக முடிக்க விரும்புகிறார்கள். ஆனால் இராணுவம் ஒருபோதும் புலிகளுக்கு உதவி செய்யாது என்பதுதான் என் கணிப்பு. தமிழ் தேசிய உணர்வை மழுங்கடிக்க சிங்கள அரசு கருணாவை பயன்படுத்துகிறது என்பதுதான் யதார்த்தம். சிங்கள அரசின் பிடியிலிருந்து கருணா தப்ப முடியாது. ஏனெனில் அவரின் எதிர்காலமே தன்னுயிரைக் காப்ப்பதில்தான் உள்ளது. உயிரின் மீது உள்ள ஆசையால்தான் தமிழ்த் தேசியத்தைக் கைவிட்டு தலைமைக்கு எதிராகக் கிளம்பினார். இப்போதும் அதனால்தான் புலனாய்வு பிரிவுடன் இயங்குகிறார்.
<b> . .</b>

