06-29-2004, 11:03 PM
தற்போது TTNல் கருணாவிடம் இருந்து தப்பி வந்தவர்களதும், ரமேசினதும் பேட்டிகள் ஒளிபரப்பானது. அவர்கள் தெளிவாகத்தான் இருக்கின்றார்கள். எம்மைத்தான் இங்கு குழப்ப முயற்சிக்கின்றார்கள். காலம் இந்தக் கும்பல்களுக்கு பதில் சொல்லும். அதுவரை காத்திருப்போம் !
<b>
?
?</b>-
?
?</b>-

