06-29-2004, 10:30 PM
Quote: tamilini wrote :
அடப்பாவிகளா?..... நான் களத்துக்கு வாறது இத்தனை பேருக்கு பிடிக்கலையா?........ ஜயோ வருடம் முடிகிறது இப்ப தான் கொஞ்சம் வேலைப்ழு குறைவு..... கொஞ்சம்.... அரட்டை அடpத்து அறிவும் பெறுவோம் என்டால் விட மாட்டேன் என்கிறியளே?......
எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறியள்...
ஆர் சொன்னது நான் தானேசொன்னேன் கலைக்காதைங்கோ குருவியண்ணை அக்கா பாவம் எண்டு. நீங்கள் என்னை மறந்திட்டிள் என்ன.
குருவி நீங்கள் தவறாக புரிந்து விட்டீர்கள்...... இன்னும் ஓரு களத்தில் நடந';தததை நகைச்சுவையாக கு}றினேன; குருவp.......
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

