06-29-2004, 10:23 PM
தமிழ் தேசிய உணர்வுள்ள மக்களால்தான் இவ்வளவு தூரம் போராட்டம் முன்னேறியுள்ளது. மற்றும்படி எவரும் தங்களால்தான் என்று உரிமை கூறமுடியாது. மக்களின் அபிலாஷைகளை புலிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்பித்தான் மக்கள் புலிகளை அரவணைத்துள்ளார்கள்.
<b> . .</b>

