06-29-2004, 10:06 PM
tamilini Wrote:Quote:ஆகா இதெல்லோ... அண்ணா தம்பி பாசம்...என்னே அருமையா இருக்கு... இன்று ஒரே பாச மழைதான்...! சுட்டித்தங்கச்சியோட பாசம்...தமிழினியோட பாசம்....தாத்தாவோட பாசம்....குருவோடு பாசம்...எண்ணிட முடியா பாச உறவுகள் இங்கே....முன்னர் ஒரு காலத்தில் இதே குருவிகள் கலகக்காரக் குருவிகள் என்றும் பிரகடனப்படுத்தபட்டன என்பதும்....உண்மை....!அட பாவிகளா....... கவிதனை தவிர எல்லாரும் என்னை களைக்க நினைச்சுபோட்டு இப்ப பாச மழையோ........ நல்லாய் இருக்கு.......
நாங்கள் எப்போ உங்களுடன் சண்டைபிடித்தோம் கலைத்துவிட.... டமிளினி... அது தாத்தா கேக்க நீங்களும் ஆங்கிலத்தில பதில் எழுத வந்த பிரச்சனை... பாத்திங்களா உங்கள் சுயரூபத்தைக் காட்டிப் போட்டிங்கள்....! நன்றி....! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

