06-29-2004, 09:54 PM
Quote:ஆகா இதெல்லோ... அண்ணா தம்பி பாசம்...என்னே அருமையா இருக்கு... இன்று ஒரே பாச மழைதான்...! சுட்டித்தங்கச்சியோட பாசம்...தமிழினியோட பாசம்....தாத்தாவோட பாசம்....குருவோடு பாசம்...எண்ணிட முடியா பாச உறவுகள் இங்கே....முன்னர் ஒரு காலத்தில் இதே குருவிகள் கலகக்காரக் குருவிகள் என்றும் பிரகடனப்படுத்தபட்டன என்பதும்....உண்மை....!அட பாவிகளா....... கவிதனை தவிர எல்லாரும் என்னை களைக்க நினைச்சுபோட்டு இப்ப பாச மழையோ........ நல்லாய் இருக்கு.......
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

