06-29-2004, 09:37 PM
எல்லோருக்குள்ளும் ஒரு நல்லவனும் ஒரு ஊத்தையனும் இருப்பாங்கள் என்று எங்கேயோ படித்த ஞாபகம். இங்கு பலர் நல்லவனை மட்டும்தான் உள்ளே வைத்துள்ளார்கள் போலுள்ளது. ஊத்தையர்களுக்கு களத்தில் இடம் இல்லையென்பது தெரிகிறது.
<b> . .</b>

