Yarl Forum
பயன் தரும் யாழ் இணையம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: பயன் தரும் யாழ் இணையம் (/showthread.php?tid=7003)

Pages: 1 2


பயன் தரும் யாழ் இணையம் - kirubans - 06-25-2004

பல காலமாக இத் தளத்தை பாவித்து வருகிறேன். எனினும் இதுவரை முழு விடயங்களையும் பார்த்து முடிக்கவில்லை. நல்ல முயற்சி. நீண்ட காலம் நிலைத்து தமிழ் மக்களுக்கு சேவையற்றுமென நம்புகிறேன்.


- Mathivathanan - 06-25-2004

செல்லப்பிள்ளையெண்டாலும் அப்பிடி இப்பிடி சுத்தி வந்தால்த்தானே மதிப்பு.. இன்னும் கொஞ்சம் சுத்திவாருங்கோ வரலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- kuruvikal - 06-25-2004

அதுவும் நீங்கதான் சொல்லுறியள் இதுவும் நீங்கள் தான் சொல்லுறியள்...அதில இருந்து விளங்குது உங்களுக்கு சரியான குழப்பம் எண்டு....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 06-25-2004

யாழ்களம் பலருக்கும் பயன் தருகிறது அதன்நன்மை தீமை பயன்படுத்தும் வழிகளிலேதான் தங்கியுள்ளது

பல உறவுகள் புதிதாக துரத்தித் துரத்திக் களமாடுகிறார்கள் கவிதன்,தமிழினி கூடவே இருவரையும் துரத்தும் குருவிகாள் ஊம்ம் எனக்குத்தான் வேலை அதிகமாகி அடிக்கடி வரமுடிவதில்லை வரும் போது பார்ப்போம்
தாத்தா எப்படி உள்ளீர்கள்


- kuruvikal - 06-25-2004

என்ன ஈழவன் குருவிகளுக்கு களத்தின் மீது கள உறுப்பினர்கள் மீது ஒரு பாசம் நேசம்...அதில எழுதினா நீங்க துரத்திறது எண்டுறிங்க... ஏன் பாசம் நேசம் வைக்கவும் கூடாதா என்ன....????! மனிதாபிமானத்தின் இயக்கமே அவற்றில் தானே இருக்கிறது... அப்பப்ப சண்டையும் திகிலும் வந்தாத்தான் அன்பு, பாசம், நேசம் என்பவற்றின் தேவை, வலிமை புரியும்....வளரும்.... அதுதான் மனிதனை வளப்படுத்தும்....நிறைவான மனிதனாக வாழ வைக்க முயலும்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Eelavan - 06-25-2004

நான் துரத்துதல் என்று சொன்னது களத்தை விட்டுத் துரத்துதல் அல்ல அவர்கள் செல்லும் இடமெல்லாம் துரத்திச் செல்கிறீர்களே அதனைச் சொன்னேன்


- kavithan - 06-25-2004

நான் என்னத்தையண்ணை செய்தன்:?நான் துரத்திறனா? நானும் கொஞ்சம் வாசிக்கையுக்க நல்ல இரசனையோடை போகட்டு மெண்டு நினைச்சன். சரி சரி நான் எனி துரத்தவில்லை ஒருதரையும் மன்னித்துவிடுங்கள் அண்ணா.என்னால் வேறு யாராவதும் மனவேதனைப் பட்டிருந்தாலும் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

நன்றி


- Mathivathanan - 06-25-2004

எங்கை குருவியைக் கானேல்லை.. Flash News லை போடுறதுக்கு புதினத்திலை Update செய்திருக்கு.. டக்கிளசின் பதவி பறிக்கப்படலாம் எண்டு ஆய்வு சொல்லுவதாக.. நானே கொண்டுவந்து போட்டிட்டு என்னுடைய கருத்தை எழுதட்டோ..? அல்லது குருவியை பார்த்துக்கொண்டிருக்கவோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- Eelavan - 06-26-2004

என்னண்ணை கவிதன் இப்படிப் பொருமுகிறீர்கள் துரத்துதல் என்பது களத்தை விட்டு வெளியே என்று அர்த்தம் இல்லை களத்தின் உள்ளேயேயும் துரத்தலாம் ஆரோக்கியமான போட்டி உங்கள் போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற எனது ஆதங்கத்தைச் சொன்னேன் அதற்குப் போய் மன்னிப்பு என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள்


- ganesh - 06-26-2004

பயன் தந்தாலும் பயமுறுத்தல்களும் இருக்கின்றது
சிறுவர்கள் பங்குபற்ற முடியாமல்
உள்ளது நாகரீகமற்ற வார்த்தைகள்
பாவிக்கப்படுகின்றது கெட்டபெயரை கேட்பதாயின் ஒரு நிமிடத்தில் கேட்டுவிடலாம் ஆனால் நல்லபெயரை எடுக்க எவ்வளவு காலம் கார்த்திருக்கவேண்டும்

நல்லவேளை எனதுபிள்ளைகளுக்கு
தமிழ் தெரியாதற்காக நான் இவ்வேளைகளில் சந்தோசப்படுகிறேன்

கருத்துக்களத்திற்கு விரைவில் ஏ சேர்டிபிக்கற் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை


- kavithan - 06-26-2004

Eelavan Wrote:என்னண்ணை கவிதன் இப்படிப் பொருமுகிறீர்கள் துரத்துதல் என்பது களத்தை விட்டு வெளியே என்று அர்த்தம் இல்லை களத்தின் உள்ளேயேயும் துரத்தலாம் ஆரோக்கியமான போட்டி உங்கள் போட்டியில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற எனது ஆதங்கத்தைச் சொன்னேன் அதற்குப் போய் மன்னிப்பு என்று உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள்

ஜயோ அண்ணை நான் நினைச்சன் நான் தவறாய் என்னவன் கருத்தைகொண்டு போட்டனோ என்று.
நன்றி ஈழவன் அண்ணா.


- kirubans - 06-28-2004

மிகவும் பயன் தரும் விடயங்கள் பல இருந்தாலும், சில சமயம் குப்பைகளும் வந்து சேரும். குப்பைகளை களைவது களப்பொறுப்பாளரின் கடமை.


- kavithan - 06-28-2004

அவ்வப் போது காற்றடிக்கும் போதுவரும். அதனை களப் பெறுப்பாளர்கள் களைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனாலும் அதனைத் தவிர்க்க வேண்டியது எமது கடமை அல்லவா. அவர்களும் இதனை வியாபார நோக்கில் இயக்கவில்லை சேவை நோக்கில்தான் செயற் படுகிறார்கள் என்பதை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
அதுதான் எல்லோருக்குமே நல்லது. Idea


- tamilini - 06-28-2004

அப்படியா?...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- kavithan - 06-28-2004

என்ன என்னவோ தெரியாத மாதிரி ஒரு சிரிப்பு :?: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- vasisutha - 06-28-2004

Quote:நல்லவேளை எனதுபிள்ளைகளுக்கு
தமிழ் தெரியாதற்காக நான் இவ்வேளைகளில் சந்தோசப்படுகிறேன்
:!: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- tamilini - 06-28-2004

இல்லை இப்ப கிட்டடியிர தான் நீங'கள் களத்தில இணைந்தீர்...... ஆனால் நிறைய விடயம் களம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறிர் அது தான் சிரித்தேன்......


- kavithan - 06-28-2004

tamilini Wrote:இல்லை இப்ப கிட்டடியிர தான் நீங'கள் களத்தில இணைந்தீர்...... ஆனால் நிறைய விடயம் களம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறிர் அது தான் சிரித்தேன்......
நாம் யாருடன் உறவாடுகின்றோமோ, எதனைப் பயன் படுத்துகின்றோமோ, என்ன செய்கின்றோமோ, அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க வேண்டும்,. அவர்களின் மனம் அறிந்துதான் நாம் நடக்கவேண்டும். அதுதான் அர்களுக்கும் சந்தோசம் எமது உறவுக்கும் நல்லது. சுதந்திரம் இருக்கிறது என்று நாம் எதனையும் எமது பாட்டுக்கு செய்தல் கூடாது, அதனை சரியான முறையில் பயன் படுத்தி அதில் இருந்து எவ்வளவோ பலனை அடையலாம்.
இதுதான் ஒரு நல்ல மனிதனுக்கு அழகு.


- tamilini - 06-28-2004

சரியாக தான் சொல்லுறியள்......


- kirubans - 06-28-2004

மனங்களைப் புரிதல் என்பது கடினம்.கருத்துக்களை வைத்து ஓரளவுக்கு அறியலாமேயொளிய முழுவதும் அறிய முடியாது. அதற்கு நெற்றியிலும் ஒரு கண் வேண்டும்.