06-29-2004, 09:29 PM
வடக்கில் டக்ளஸ் மாதிரி கருணா கிழக்கில் புலிகளுக்கு ஒறு முள்ளாக பல காலம் நிலைத்து நிற்பார் போலத்தான் தெரிகிறது. என்னதான் புலிகள் வெருட்டினாலும் தலைகீழாக நின்றாலும் இராணுவம் கருணாவை புலிகளிடம் கொடுக்கப் போவதில்லை. தேடிப்போய்ப் பிடித்தால் தான் உன்டு.
<b> . .</b>

