06-29-2004, 09:05 PM
ஏன் கோப்பை கழுவிறதிலும் இப்ப போட்டி போல....முந்தி எல்லாரும் அதுதானே செய்தவ....இப்ப முதல் வந்தவ கொஞ்சம் சுருட்டிட்டினம் போல....பின்னால வந்தவையப் பழிக்கிறது மாதிரித் தெரியுது...உது தமிழர் குணமாச்சே.... பழிப்புப் படலேலை...அப்படி என்று ஒட்டு மொத்த வெள்ளைக்காரனும் சொல்லுறான் உலகெங்கும் தமிழரைப் பார்த்து....! இந்த நிலை எப்படி வந்ததோ...???! 8)
நாங்கள் இழுக்கேல்லையடா தம்பி.... இழுக்கிறாக்கள் பிரச்சனை சமீபகாலமாக் கூடி இப்பதான் ஒரு புரோக்கிராm டிசைன் பண்ணிக் கட்டுப்படுத்தி இருக்கு.... ஆனா மாத்து வழியில... வழியில் வைச்சே கத்தியக் காட்டி பறிக்கிறதாக் கேள்வி....! :roll: :wink:
அதுசரி நீங்களேன் இல்லாது பொல்லாதது எல்லாம் சொல்லி எங்களில கோபிக்கிறியள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நாங்கள் இழுக்கேல்லையடா தம்பி.... இழுக்கிறாக்கள் பிரச்சனை சமீபகாலமாக் கூடி இப்பதான் ஒரு புரோக்கிராm டிசைன் பண்ணிக் கட்டுப்படுத்தி இருக்கு.... ஆனா மாத்து வழியில... வழியில் வைச்சே கத்தியக் காட்டி பறிக்கிறதாக் கேள்வி....! :roll: :wink:
அதுசரி நீங்களேன் இல்லாது பொல்லாதது எல்லாம் சொல்லி எங்களில கோபிக்கிறியள்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>