07-11-2003, 10:12 PM
S.Malaravan Wrote:sethu Wrote:GMathivathanan Wrote:[quote=P.S.Seelan]எங்கே எம் மக்களின் சகிப்புத்தன்மை என்னவாயிற்று.யாழ் மண்ணே உன் கதி இப்படியா? பேரினத்தின் அபிலாசைகள் ஒரளவு அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. எம் விரலாலே எம் கண்ணை குருடாக்கிக் கொண்டிருக்கின்றோமா நாம். மனவேதனை தரும் விடயங்கள் நிறையவே யாழ் மண்ணில்...!?அடித்தகிடாய்.. பங்கிட்டு உண்ண.. எத்தiபேர்..
பாவம்.. அடித்தவனுக்கா.. உண்பவர்களுக்கா
ஆண்டவா.. பாதிக்கப்பட்ட..குடும்பத்துக்கு.. விமோசனம்கொடு..ragi swiss Wrote:காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அதிகரிப்பு சிறையிலிருந்து வீடு
திரும்பிய தந்தை மகனின் தலையை சீவிக்கொன்றார்!!! ஆனைக்கோட்டையில் பயங்கரம்
ஒரு கேள்வி நண்பர்களே இலங்கையில மரணதண்டனைய பயன்படுத்திறதில்லையோ??GMathivathanan Wrote:உதுக்கு.. லோக்கல்.. நாஷனல்.. இன்ரநாஷனல்.. லோ. படிச்ச.. சேதுதான்.. பதில்..சொல்லவேணும்..
சேது.. சேது.. சேது..Mullai Wrote:தாத்தஸ் சும்மா பொத்திக் கொன்டிருக்கிறது நல்லம் சும்மா பிரயோசdம் இல்லாமல் அலட்டாதையுங்கோ....GMathivathanan Wrote:ஆண்டவா.. பாதிக்கப்பட்ட..குடும்பத்துக்கு.. விமோசனம்கொடு..மதி,
தாத்தா அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் எண்ட சட்டகோவையின் பிரகாரம் கடவுள் தற்போது தண்டனை வளங்கியுள்ளார் என வைத்துக்கொள்ளுவோம். அது புத்திசாலித்தனம்தானே?

